“150 அடி ஆழம்”… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்… 55 மணி நேர போராட்டம்… கடைசியில் சடலமாக மீட்பு..!!!
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 9ம் தேதி அன்று ஆர்யன்(5) என்ற சிறுவன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல்…
Read more