அடேங்கப்பா…! ரூ.50 கோடிக்கு அமெரிக்காவிலிருந்து நாய் வாங்கிய இந்தியர்… நடிகர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறோம் என்று கூறுகிறார்…!!
பெங்களூருவைச் சேர்ந்த இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஆன எஸ். சதீஷ், உலகின் மிகவும் விலையுயர்ந்த “வூல்ஃப் டாக்” இனத்தை ரூ.50 கோடி செலவில் வாங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் அந்த நாய்க்கு கடபோம் ஒகாமி என பெயரிட்டுள்ளார்.…
Read more