“50 மருத்துவமனைகள்”… இடியாய் வந்த செய்தி…. நாட்டையே பதறவைத்த மெயில்… பெரும் பரபரப்பு..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜேஜே ஹாஸ்பிடல், செவன் ஹில்ஸ், கோகினூர், ரஹேஜா, ஜஸ்லோக் உட்பட 50 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால்…
Read more