தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் திரும்பிய திசை எல்லாம் கொலைகள் நடைபெற்று வருகின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுவது, குடும்ப வன்முறை, தகாத உறவு மற்றும் காதல் விவகாரம் என பல்வேறு காரணங்களால் தினம் தோறும் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் பல…

Read more

Other Story