படுபாவி…! அவங்க உன் உயிரை காப்பாத்துற டாக்டர்… “கடவுளுக்கு சமம்”… அவங்கள போய் இப்படியா… நோயாளி வெறிச்செயல்..!!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சியான் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு முக காயத்துடன் ஒருவர் வந்துள்ளார். இவருடன் சேர்ந்து இவரது உறவினர்கள் 5 பேர் வந்துள்ளனர். அப்போது காயங்களுடன் வந்தவருக்கு பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி…
Read more