பத்திரப்பதிவு செய்ய போன நபர்… திரும்பி வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை…!!

சென்னை சிந்தாரிப்பேட்டையில் முஷாமல் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவரது காரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியை…

Read more

Other Story