தமிழகத்தில் 6 வகையான பூச்சி மருந்துகளுக்கு நிரந்தர தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அபாயகரமான மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபெட்,குளோர்பைரிஃபாஸ் உள்ளிட்ட ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்கொலைக்கான…

Read more

Other Story