கூண்டுகளில் அடைத்து சென்ற நபர்…. தீயில் கருகி 60 ஆட்டுக்குட்டிகள் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறண்டி பகுதியில் சுடலையாண்டி என்பவர் 500 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை சுடலையாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். முன்னதாக வயலில் 60 ஆட்டுக்குட்டிகளை 2 கூண்டுகளில் அடைத்து சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து…
Read more