செம ஷாக்…‌இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி…!!!

இந்திய மாணவர்கள் பலர் தங்கள் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர். இதில் கடந்த 5 வருடங்களில் விபத்து, உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் தொடர்பாக ஒரு…

Read more

Other Story