வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. 5ஜி- ய விடுங்க 6ஜி நெட்வொர்க் வர போகுது…!!!

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையின் மிகப் பெரிய முன்னேற்றமாக 6ஜி நெட்வொர்க் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி முடிந்து, 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்,…

Read more

Other Story