மீண்டும் விமான விபத்து..! 17 பயணிகள் படுகாயம்… துரிதமாக செயல்பட்ட மீட்பு குழுவினர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் 4819 விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த 80 பேரையும் அவசரகால மீட்பு குழுவினர் உடனடியாக பாதுகாப்பாக…
Read more