மகா கும்பமேளா…. பக்தர்கள் சென்ற மினி பஸ், லாரி மீது மோதி கோர விபத்து… 7 பேர் உயிரிழப்பு…!!!
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி…
Read more