ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… தமிழகத்தில் 7 ரயில்களில் இந்த பெட்டிகள் குறைப்பு…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வுசெய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் ஏழு முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு…
Read more