அடடே…! முதல்முறையாக கவினுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா…. எந்த படத்தில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் “நட்புனா என்னனு தெரியுமா” எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றார். அது கவினின் வாழ்க்கைக்கு திருப்பும் முனையாக அமைந்தது. பிறகு லிப்ட்,…

Read more

Other Story