கை கழுவ சென்ற 7 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு அம்பேத்கர் நகரில் பந்தல் போடும் தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் விபத்தில் சிக்கிய சக்தி வெல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார்.…
Read more