வயிறு பெருத்த படி சாலையில் அவதிப்பட்ட பசு.!. ஆப்ரேஷன் மூலம் அகற்றிய மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! சுமார் 70 கிலோ..!!
ஆந்திர மாநிலம் எமிக்கானூர் என்னும் பகுதியில் சாலை ஓரத்தில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்த படி எழும்ப முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. இதனை அந்த வழியே சென்ற வக்கீல் திம்மப்பா பார்த்தார். பசுமாட்டின் அந்த அவல நிலையை கண்டு வேதனை…
Read more