உலகையே அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம்…!! திடீரென வெடித்து சிதறிய பேஜர்கள்… 8 பேர் பலி… 2750 பேர் படுகாயம்…!!
லெபனான் மற்றும் சிரியாவில் ஏற்பட்ட திடீர் தாக்குதலால் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஹிஸ்புல்லா குழுவினரின் கையடக்க பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததால், 8 பேர் உயிரிழந்ததோடு, 2750 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னால் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, இஸ்ரேல்…
Read more