Breaking: தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா… அரசாணை வெளியீடு…!!!!
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள் உட்பட பல்வேறு ஊராட்சிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பல ஆண்டுகாலமாக புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்த நிலையில் முதல்வர்…
Read more