அதிமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… திமுக பிரமுகர் உட்பட 9 பேர் அதிரடி கைது…!!!
சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக சண்முகம் (64) என்பவர் இருந்தார். இவர் நேற்று இரவு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே வந்த நிலையில் திடீரென மோட்டார் சைக்கிளில்…
Read more