FLASH NEWS: ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து – 9 பேர் மீட்பு…!!
ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று இலங்கையை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று ஓமான் கடல்சார் பாதுகாப்பு…
Read more