மது பிரியர்களுக்கு குட் நியூஸ்… டாஸ்மாக் கடைகளில் 90 மிலி மது டெட்ரா பேக்… எப்போது அறிமுகம் தெரியுமா..?
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக புதிய மதுபானம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 90 மி.லி மது டெட்ரா பேக் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இது தீபாவளி பண்டிகையிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது குவார்ட்டர் ரூ.140-க்கு…
Read more