“ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த எம்எல்ஏ”… பதவியை தகுதி நீக்கம் செய்து அறிவிப்பு….!!!
டெல்லி சட்டப்பேரவையில், 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சத்தர்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வெற்றி பெற்றவர் கர்தார் சிங் தன்வார். அவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளை பின்பற்றியிருந்தார். எனினும், கடந்த ஜூலை மாதம்…
Read more