லாரி-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 கை குழந்தைகள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஹரிஹரன் என்ற மகனும், 3 மாத கைக்குழந்தையான நிகல்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த…
Read more