அடக்கடவுளே…! மதுபானம் என நினைத்து ஆசிட் குடித்த மது பிரியர்… பரிதாபமாக போன உயிர்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கொட்டிலேத்தியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெருமாள் (39) தனது வீட்டில் மது பாட்டிலை வாங்கி வைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, மதுவை குடிப்பதற்காக சென்ற இவர், அதே இடத்தில் வைத்திருந்த ஆசிட்டை தவறுதலாக மது என…
Read more