கதாநாயகிகளுக்கு மட்டும் குறைவா…? நடிகை ராசி கண்ணா ஆதங்கம்…!!
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. சினிமாவில் கதாநாயகர்களுக்கு அதிக சம்பளமும், தங்களுக்கு குறைவான சம்பளமும் கொடுப்பதாக தொடர்ந்து நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள்…
Read more