பிரபல நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு… முடித்து வைத்த நீதிமன்றம்… அப்படி என்னதான் பிரச்சனை…?
திரிஷா, திரைப்பட உலகில் பெயர்க்குக்குரிய நடிகை, சமீபத்தில் தனது பக்கத்து வீட்டுக்காரர்ரான மெய்யப்பன் என்பவருடனான கட்டிட தொடர்பான ஒரு சட்டப்பிரச்சினையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள மெய்யப்பன், கட்டுமானம் மேற்கொண்டு தனது காம்பவுண்ட் சுவரை இடிக்க முயற்சித்ததால்,…
Read more