2026 தேர்தலில் வெற்றி வியூகம்… அதிமுக-வுக்கு 130, தவெக-வுக்கு 80… மீதம்..? பக்கா பிளான் போடும் இபிஎஸ்…!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர் ஆதரவான கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட திமுகவினர் விஜயை பார்த்து பயப்படுவதாகவும் அதனால் தான் அவருடைய மாநாட்டுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறினார்.…
Read more