விமானத்தில் டயர் பழுது…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 180 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தினமும் இரவு 9.20 மணிக்கு வரும். அந்த விமானம் 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு 10.20 மணிக்கு…

Read more

Other Story