இனி 5 இல்ல 1 மணி நேரம் போதும்… AI மூலம் மூளைக் கட்டிகள் அகற்றி மருத்துவர்கள் சாதனை…!!!
நாட்டிலேயே முதல்முறையாக AI, ஆக்மென்டட் ரியாலிட்டி மூலமாக மூளை கட்டிகளை அகற்றி கிம்மின் மருத்துவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். இதுவரை 18 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. பழைய முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து மணி…
Read more