ஒரே நாளில் இவ்வளவு விமானங்களா..? ரூ 80 கோடி வரை இழப்பீடு… காரணம் இதுதான்….!!!
நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்படி டெல்லி -பிராங் போர்ட், சிங்கப்பூர்-மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைப்…
Read more