முதல்வருக்கு; மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் எள்ளளவும் விருப்பம் இல்லை..! ஆகையால்…. அமைச்சர் விளக்கம்..!!
தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுக்கடைகள்…
Read more