உலகின் பணக்கார நாடு… லிஸ்டில் அமெரிக்கா சீனாவையே முந்தி அசத்தல்… அங்கு தான் செல்வம் கொட்டி கிடக்குதாம்…!!
பொதுவாக, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் குறித்து நாம் கேள்விப்படுவோம். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பொதுவாக பேசப்படும் நாடுகளாக இருக்கும். ஆனால், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு எது என்று தெரியுமா? அதுதான் கஜகஸ்தான். கஜகஸ்தான், மத்திய…
Read more