விடுமுறைக்கு இந்தியா வந்த போது பேருந்து பயணத்தில் நிகழ்ந்த சோகம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஹர்ஷா என்ற 35 வயது பெண் பேருந்தில் பயணம் செய்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஹர்ஷா விடுமுறைக்கு இந்தியாவில் உள்ள…
Read more