ANI- இன் ட்விட்டர் பக்கம் முடக்கம்…. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம்…
Read more