அண்ணாமலைக்கு அட்டாக் கொடுக்கும் வகையில் பிரபல நடிகரின் கருத்து…. சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது…!!!
நடிகர் எஸ்.வி சேகர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணாமலை பாஜக கட்சிக்கு வருவதற்கு முன் பாஜக நன்றாக இருந்தது என அவர் கூறியுள்ளார். அண்ணாமலை பாஜகவில் கட்சி பொறுப்பேற்ற பிறகு, சமுதாயத்தில்…
Read more