இந்தப்பா ஏய்… ! கள்ள நோட்டு அடிக்கிறதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா…? “காந்திஜிக்கு பதில் சினிமா நடிகர்”… கூண்டோடு தூக்கிய போலீஸ்… வீடியோ வைரல்..!!
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளநோட்டு கும்பல் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளது. இந்த கும்பல், சாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான Farzi வெப் சீரிஸை பார்த்து ஊக்கமடைந்து, கள்ளநோட்டுகளை அச்சடித்து ரூ. 1.30 கோடி மதிப்புள்ள…
Read more