“பரதன் ராமர் செருப்பை வைத்து ஆட்சி செய்தது போல்”… அந்த சீட்டில் அமராமலேயே 4 மாசம் முதல்வராக இருப்பேன்… அதிஷி அதிரடி..!

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கி, ஜாமின் பெற்ற பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக அதிஷி டெல்லி அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு,…

Read more

Other Story