சோகத்தில் மூழ்கிய கிராமம்… பயங்கர விபத்தில்… தமிழக ராணுவ வீரர் உட்பட 4 பேர் மரணம்…!!

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் தங்கப்பாண்டியன் (41) உயிரிழந்த சோகச் செய்தி, அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த தங்கப்பாண்டியன், தனது தாய்நாட்டின் பாதுகாப்பில்…

Read more

Other Story