#AUSvsSL : ஹாட்ரிக் தோல்வி.! இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி.!!
உலக கோப்பையில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி.. உலக கோப்பையில் இன்று 14 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் லக்னோ ஸ்டேடியத்தில் மோதியது. போட்டி சரியாக 2:00 மணிக்கு…
Read more