நாளை கண்டன ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!!
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட்(NEET) எனப்படும் நுழைத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து…
Read more