அதிருப்தி தெரிவித்த கோலி..! “முடிவில் மாற்றமே இல்லை” சொன்னது சொன்னது தான்… அதிரடி காட்டிய BCCI…!!
பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதில் முக்கிய ஒன்று வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் போது வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில்…
Read more