சிறுநீர் சாக்கடையை வைத்து தயாராகும் புதிய வகை பீர்…. இதுக்கு தான் மவுசு ரொம்ப ஜாஸ்தியாம்…!!!
சிங்கப்பூரில் ஒரு புதிய வகை பீர் தயாரிப்பு முறை சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பீர், சிறுநீர் மற்றும் கழிவுநீரை சுத்திகரித்து பெறப்படும் நீரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த புதுமையான முறை, தண்ணீரை மறுசுழற்சி செய்வது மற்றும் மறுபயன்பாடு…
Read more