கொடூரம் ..! “நள்ளிரவு 1 மணி” பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி உதவி கேட்ட பெண்..! தீவிர விசாரணையில் போலீசார்..!
பெங்களூரில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில்…
Read more