அதிர்ச்சி ..! பெங்களூரில் நள்ளிரவு கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி..! தமிழகத்தைச் சேர்த்த இளைஞர் கைது..!
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று…
Read more