மொத்தம் 400 பணியிடங்கள்… பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்..!!
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: 400 பணியின் பெயர்: அப்ரண்டீஸ் கல்வி தகுதி: எதாவது ஒரு டிகிரி. வயதுவரம்பு: 20 முதல் 28 வரை. ஊதியம்: 12000 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
Read more