மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்..!!
பா.ஜன.தா. எம்.பி. கங்கனா ரணாவத், அண்மையில் விவசாய சட்டம் குறித்து ஊடகங்கள் கேள்வி கேட்ட போது, விவசாயிகள் பிரதமர் மோடியிடம் விவசாய சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டுமென கேட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.…
Read more