“வாடகைக்கு பிஎம்டபிள்யூ கார்” 10-ம் வகுப்பு மாணவர்கள் செஞ்ச அட்ராசிட்டி.. பள்ளிக்குள்ளேயே விடுவீங்களா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!
கேரளா மாநிலத்தில் உள்ள கொன்னி பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அன்று பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்குள் பிஎம்டபிள்யூ…
Read more