உடனே நிறுத்துங்க….! BANK OF BARODAக்கு RBIக்கு முக்கிய உத்தரவு….!!!
BANK OF BARODA வங்கி அதன், ‘BOB World’ செயலியில் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. BOB வங்கி கணக்குக்கு தொடர்பில்லாத மொபைல் எண்கள், வாடிக்கையாளர்களுக்கு தொடர்பில்லாத மொபைல் எண்களிலிருந்து இச்செயலியை மர்ம நபர்கள் புதிதாகஉள்நுழைவது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.…
Read more