“அந்த ஷாட்டை பார்க்கணுமே”… சூர்யகுமார் அடித்ததில் மின்னல் வேகத்தில் பறந்து Ball Girl-ஐ பதம் பார்த்த பந்து… அவரின் ரியாக்ஷன் தான் ஹைலைட்… வீடியோ வைரல் ..!!!
ஐபிஎல் 2024 போட்டியில் லக்னோ எகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஆட்டத்தின் போது, சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற பால் கேர்ள் ஒருவரை பந்து நேரடியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.…
Read more