“இவங்க தான் உண்மையான பாசமலர்கள்”… அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியே தங்கையும் மரணம்..!!

வாணியம்பாடி அருகே இரக்கம் நிறைந்த சம்பவம் கிராமவாசிகளை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (90) கடந்த மாதங்களில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சனிக்கிழமை காலமானார். இவரின் திடீர் மரண செய்தியை கேட்ட அவரின் தங்கை தவமணி (72) அதிர்ச்சியில்…

Read more

Other Story